விதைகளை விதைத்தால்தான் மரம். மரத்தை வளர்த்தால்தான் நமக்கு சுவாசம். உடல் வண்ணங்களால் மாறுபட்ட போதிலும்.. எண்ணங்களால் இணைந்திருக்கிறோம் நாங்கள். கூட்டமாய் திரியும் காட்டுப்புலிகள் நாங்கள், பசுமையோடு உழாவரும் பச்சைத் தமிழர்கள் நாங்கள். வாருங்கள் எங்களோடு. கை கோர்த்து பசுமை களம் காண்போம்.
நாங்கள் ஒரு மாற்றத்தை நோக்கி நகர்கிறோம் எங்களுடன் கைகோருங்களேன்.
நீங்கள் எதிர்காலத்தை காப்பாற்ற விரும்பினால் இன்று மரங்களை காப்பாற்ற வேண்டும்.