குல்லுர்சந்தைகுளுமைநோக்கி விருதைவிழதுகள்வுடன்
விருதைவிழுதுகளின் மனநிறைவான தருணம்...
கஜா புயலின் தாக்கம் கடந்த
18ம் நாட்களில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு போகும் வாய்ப்பு...
உயிரை கையில் பிடித்து உடைமைகளை துறந்து
வாழ்வாதரத்தை இழந்து தவிக்கும் மக்களை நேரில் சந்தித்தோம்.
அவர்ளின் இழப்பிடுக்கு முழுமையான மாற்றை செய்யவிடினும்
ஏதோ செய்துவிட்டுதான் வந்தோம்...
பேராவூரணி அருகிலுள்ள கடற்கரையொட்டிய
மீனவப்பகுதி
"கழுமங்குடா" பகுதியில் இதுவரை அரசு உதவி பெறா பகுதிகளில் ஒரு கிராமத்திலுள்ள தலா ஒவ்வொரு வீட்டிற்கு ரூபாய் 4000 மதிப்புள்ள 16 பொருட்களை கொடுத்துதவினோம்.
இது எங்களால் சாத்தியமானது அல்ல..
விருதை விழுதுகள் மேல் உள்ள நம்பிக்கை மற்றும் உங்களின் சேவைமானப்பான்மையாலயே சாத்தியமானது...
பசுமையை நோக்கிய பயணத்தில்...
விருதை விழுதுகளின் இன்றைய மர நடும் நிகழ்வு....
விருதுநகர் கலைஞர்நகர் குடியிருப்பு பகுதியில் 10 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதுவரை 1242 மரக்கன்றுகள் முறையாக நடப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
மகிழ்ச்சியுடன்....